Sky Group of Institute



Sky Academy :


மத்திய, மாநில அரசு காலி பணியிடங்களுக்கான பயிற்சி மையம் TNPSC, BANK CLERK/PO/SO/SSC, RRB, TET, TRB, S.I, VAO, MEDICAL ENTRANCE EXAM, IAS, IPS, RAILWAY, POLICE போன்ற அனைத்து அரசு பொது தேர்வுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

+2 முடித்தவர்கள் பயிற்சியில் சேரலாம். கல்லூரி சென்று கொண்டே எங்களது பயிற்சியிலும் சேரலாம். கல்லூரி முடித்தவர்கள் அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பு. மேலும்,


  • Hand Writing Improvement Classes Tamil & English
  • Drawing Classes
  • Abacus Classes
  • Spoken English Classes (Read & Write)
  • Hindi Classes (Read & Write) வகுப்பில் சேர தகுதியுடையவர்கள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள்.

Sky Educational Consultancy :


10th, 12th, IT, Diploma, Arts and Science, Engineering, Agri, B.Ed., M.Ed., MBBS, Law, Para Medical Science, Nursing, Biochemic Medial, Homeopathy, Hotel Management, Automobile Technology, Textile Designing, Fire & Safety, Fashion Designing போன்ற வகுப்புகளை பற்றி தெரிந்துகொள்ள சிறந்த முறையில் கல்வி ஆலோசனை வழங்கப்படும் மற்றும் தங்கள் விருப்பமுள்ள சிறந்த பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்க்கை பெற்றுத் தரப்படும்.


Sky Open School :


8th/10th/12th தோல்வியா? கவலை வேண்டாம்...


எளிதில் வெற்றி பெற வேண்டுமா? 100% தேர்ச்சி! சிறப்பு வகுப்புகள் உண்டு அட்மிஷன் நடைபெறுகிறது...


  • வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம்.
  • மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் (MHRD/Govt of India).
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • ஒட்டுநர் உரிமம் மற்றும் நடத்துனர் உரிமம் பெறப்பட்டுள்ளது.
  • இச்சான்றிதழ்களை கொண்டு பல்கலைகழங்களின் மூலமாக தொலைதூர கல்வி படிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Sky Tuition Center :


1st Std to 10th Std (All Subjects) மற்றும் 11th, 12th Std, Mathematics, Physics, Chemistry, Biology, Computer Science, Accounts, Commerce, Economics போன்ற பாட பிரிவுகளுக்கும், State Board, Matric CBSE போன்ற பாடத்திட்டங்களுக்கும் சிறந்த முறையில் டியூசன் எடுக்கப்படும்.


Sky Tutorial Tuition Center :


  • Eligibility (சேர தகுதியான வயது)
  • 8th Std (12-1/2 வயது நிறைவடைந்தவர்கள்)
  • 10th Std (14-1/2 வயது நிறைவடைந்தவர்கள்)
  • 12th Std (16-1/2 வயது நிறைவடைந்தவர்கள்)
  • 12th Std (16-1/2 வயது நிறைவடைந்தவர்கள்)

    ஆகிய பாடபிரிவுகளில் தோல்வியடைந்தவர்கள், நேரடியாக எழுதுபவர்கள் மற்றும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலைக்கு சென்றுகொண்டே படிக்க விரும்புபவர்கள், அரசு / தனியார் நிறுவன அலுவலர்கள்/ஆசிரியர்கள்/ பதவி உயர்வு பெற விரும்புபவர்களுக்கு, எங்கள் Tutorial மூலமாக சிறந்த முறையில் பயிற்சி அளித்து தேர்வில் தேர்ச்சி பெற்று தரப்படும்.

    மற்றும் Diploma, Arts & Science, Engineering ஆகிய வகுப்புகளில் உள்ள பாட பிரிவுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து தேர்ச்சி பெற்றுத் தரப்படும்.

 

எங்களது Sky Institute நிறுவனத்தின் கிளைகள் பின்வருவன :