Welcome To Sky Institute


சேலம் நகரில் மிகச்சிறந்த கல்வி நிறுவனம் எங்களது Sky Institute. எங்களது கல்வி மையத்தில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் திறமையை மிகச் சிறந்த முறையில் ஊக்குவிப்பதே எங்களது முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.


அரசு வேலையில் சேர வேண்டுமா? வேலை பார்த்துக் கொண்டே உயர்கல்வி பயில வேண்டுமா? பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள்.



சிறப்பான முறையில் கல்வி, வேலை வாய்ப்பு வகுப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் என அனைத்து விதமான வகுப்புகளும் நடத்தப் படுகின்றது.



எங்களது கல்வி நிறுவனத்தில் அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் மிகச் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறந்த முறையில் கற்றுத் தருகிறோம். மேலும், எங்களது கல்வி நிறுவனத்தில் அனைத்து விதமான வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது.


About Us

எளிதில் வெற்றி பெற வேண்டுமா? 100% தேர்ச்சி! சிறப்பு வகுப்புகள் உண்டு அட்மிஷன் நடைபெறுகிறது...

சேலம் நகரில் மிகவும் பிரபலமான ஒரு கல்வி நிறுவனம் எங்களுடைய Sky Institute. எங்களுடைய அகாடமியில் அனைத்து அரசு பொது தேர்வுக்கும் சிறப்பான முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

எங்களது Sky Institute நிறுவனத்தின் கிளைகள் பின்வருவன :