About Us

எளிதில் வெற்றி பெற வேண்டுமா? 100% தேர்ச்சி! சிறப்பு வகுப்புகள் உண்டு அட்மிஷன் நடைபெறுகிறது...

சேலம் நகரில் மிகவும் பிரபலமான ஒரு கல்வி நிறுவனம் எங்களுடைய Sky Institute. எங்களுடைய அகாடமியில் அனைத்து அரசு பொது தேர்வுக்கும் சிறப்பான முறையில் திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், எங்களது அகாடமியில் கல்வி பயிலும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதியத்தக்க சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி முடித்தவர்கள் அரசு வேலையில் சேர அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. திறமையான ஆசிரியர்கள், காற்றோட்டமான சூழ்நிலையில் அமையப்பெற்றது நமது கல்வி நிறுவனம்.

 

எங்களது Sky Institute நிறுவனத்தின் கிளைகள் பின்வருவன :